திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரில் பைக் திருட்டில் ஈடுபட்ட ஹாஷ்மி காலனியை சேர்ந்த ரியாஸ்(24) என்பவரை கான்ஸ்டபிள் பிரமோத்(42) கைது செய்தார். அப்போது ரியாஸ், தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர் பிரமோத்தை சரமாரி குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பிரமோத் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாஸை கைது செய்தனர்.
+
Advertisement