தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ராமடுகு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷை லாரி ஏற்றிக் கொன்ற மங்கோடி நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நரேஷ் 2 டிப்பர் லாரியை வாங்கி வாடகை விட்டும் பங்குச்சந்தையில் முதலீடும் செய்திருந்திருந்தார். தொழிலில் ரூ.1.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அண்ணன் வெங்கடேஷ் பெயரில் ரூ.4.14 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் காப்பீட்டு பணத்தை வாங்கி கடனை செலுத்திவிடலாம் என்று நினைத்து வெங்கடேஷை கொன்று லாரி ஏற்றிக் கொன்றார்.
+
Advertisement

