Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

திருமலை: திருப்பதி விமான நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 40 நிமிடம் வானில் வட்டமடித்து பத்திரமாக திருப்பதியிலேயே தரையிறக்கம்; பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது