திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இன்று முதன்மை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. அணையில் ஆய்வு செய்தபிறகு மதுரையில் தமிழ்நாடு - கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
+
Advertisement

