Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் 2-ம் தாள் தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் 2-ம் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வினை 1,241 மையங்களில் 3.73 லட்சம் தேர்வர்கள் எழுதி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1-ஐ 92,412 பேர் எழுதினர்