Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நவ.1, 2ம் தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம்

சென்னை: நவ.1, 2ம் தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் நவ. 15, 16ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.