சென்னை: நவ.1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவ. 1-ம் தேதி முதல் தாளும், நவ. 2-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெறும். இன்று முதல் செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.