ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு..!!
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்துள்ளார். ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் முதல்வரை சந்தித்தார்.


