Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு - ராகுல் காந்தி

டெல்லி: இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, தனித்துவமான அனுபவத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாழ்வில் பல சுவாரஸ்ய அனுபவங்கள் கிடைத்தன; ஆனால் இறந்தோருடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை; இறந்தவர்கள் என கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரை சந்தித்ததாக ராகுல் பதிவிட்டுள்ளார்.