Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் நேர கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் லாரிகளுக்கு அபராதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேர கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் வந்த டாரஸ் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.