Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் சயின்டிபிக் ஆபீசர்

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிபிக் ஆபீசர்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.1,14,945.

2. ஜூனியர் இன்ஜினியர்: (மெக்கானிக்கல்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.71,070.

3. டிரேட்ஸ்மேன்: (கார்பென்டர்): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.45,725.

4. டிரேட்ஸ்மேன்: (பிட்டர்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.45,725.

5. டிரேட்ஸ்மேன் (மிஷினிஸ்ட்- மில்லர்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.45,725.

வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.tifr.res.in/positions என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2025.