டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!
சென்னை: டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 190 உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். திறன்மிகு மையங்களாக மேம்படும் 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


