லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இரு கடைகளில் டாடா நிறுவனத்தின் பெயரில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உப்பை போலியாக பேக்கிங் செய்து விற்றது அம்பலம் ஆகி உள்ளது.
+
Advertisement