Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. வழக்கில் ஏதாவது கருத்து கூறினால் அமலாக்கத்துறைக்கு எதிராக பேசுவதாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறுவார், நாங்கள் எந்த அமைப்புக்கு எதிராகவும் பேசுவது இல்லை; உண்மையான தரவுகளை மட்டுமே பேசுகிறோம் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.