Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் காவல் துறையினர் சோதனை நடத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.