தான்சானியா அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்.29ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் வேட்புமனு விதிகளை பின்பற்றத் தவறியதாக கூறி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால், அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
+
Advertisement
