Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. வயதான தமிழறிஞர்கள் 150 பேருக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் மூலம் தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெற 58 வயது, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.