சென்னை: உரங்களை பதுக்கி வைத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்; மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. உரம் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
+
Advertisement