Home/செய்திகள்/தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது
07:21 PM Jul 21, 2024 IST
Share
தஞ்சை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.