மன்னார்குடி: அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் ஆளுநர் ஆர். என் ரவியை கண்டித்து டிசம்பர் 4 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மன்னார்குடியில் திக தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
+
Advertisement

