Home/செய்திகள்/ஆக.12 தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக ஆணை
ஆக.12 தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக ஆணை
04:53 PM Aug 09, 2025 IST
Share
சென்னை : சென்னையில் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. உரிய விளக்கங்களுடன் ஆக. 12ம் தேதி கால்நடை தலைமை அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.