Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை ஏற்படாது: கர்நாடக அரசு

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் இதுவரை 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை ஏற்படாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு வழக்கமாக வரும் நீரைவிட 2 மடங்கு அதிகமாக திறந்துவிட்டுள்ளோம்.