Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்..!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டது. ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.