சென்னை: அடுத்தமுறை தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வரும்போது அதிமுக இரண்டு அணிகளாக பிரியும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு அமித்ஷா முதல்முறை வந்தபோதுதான் பாமகவில் மோதல் வெடித்தது. திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் பேசுகின்றனர். 1957 முதல் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சி திமுகதான்.
Advertisement