Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் ஆணவத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும்: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: ஒன்றிய அரசின் ஆணவத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கூறியுள்ளார். அறிவியல் மனப்பாமையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் மூட நம்பிக்கையை புகுத்தும் செயலுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.