தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க உத்தரவு!!
டெல்லி :தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் நடைமுறையில் உள்ள பட்டியலை ஒப்பிடும் பணி தீவிரமடைந்துள்ளது.