Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 809 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 2.36 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர்.