சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் பெரிய வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement