சென்னை : 2019ம் ஆண்டு முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடாத 6 தமிழக கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 26ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
+
Advertisement