தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், உ.பி, பீகார், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை!!
சென்னை : தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், உ.பி, பீகார், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. லஷ்லர் இ தொய்பா தீவிரவாதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கானது NIA-வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.