Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் கோரி வழக்கு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி :சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் உடனடியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு மற்றும் பிற மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. 5 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் வழக்கு தாக்கல் செய்தார்.