சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவலர் தேர்வு இறுதிப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 621 போலீஸ் எஸ்.ஐ.க்கள், 129 தீயணைப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தயாரித்த தேர்வுப் பட்டியலில் எந்தக் குறையும் இல்லை எனக்கூறி, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement