Home/செய்திகள்/தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை
08:28 AM Nov 10, 2025 IST
Share
நாகை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.