சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்!
+
Advertisement


