சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
+
Advertisement


