சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement
