Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு!!

சென்னை : கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20% போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பேருக்கு ரூ.44.11 கோடி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% வரை போனஸ் வழங்கப்படுகிறது.