Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் என்பது இல்லவே இல்லை : நிர்மலா சீதாராமன் உறுதி

டெல்லி : தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் என்பது இல்லவே இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்தார்.