சென்னை: தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைந்துள்ளது. சென்னையில் 108 ஆம்புலன்ஸ்களுக்கான காத்திருப்பு நேரம் 5 நிமிடங்களாக உள்ளன. செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடங்கள், பிற மாவட்டங்களில் காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
+
Advertisement