சென்னை : தமிழ்நாடு முழுவதும் 3,644 2ம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது. 45 மையங்களில் நடைபெறும் தேர்வுக்கு 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்கள், 21 சிறப்புப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது
+
Advertisement

