சென்னை: தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் திட்டத்துக்கு பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் என பெயரிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


