சென்னை: மதுரை மக்களுக்கு ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளதாக எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாடு, தமிழர்கள் மீதான வன்மத்தையே வெளிப்படுத்துகிறது என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை சரியான முறையில் நடைபெறவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.
+
Advertisement


