Home/செய்திகள்/தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு..!!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு..!!
11:04 AM Jul 22, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 74% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 97.6 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 170.2 மி.மீ. மழை பெய்துள்ளது.