Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்துக்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு!!

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்துக்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.