நெல்லை: தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர், 2012, 2017 காலகட்டத்தில்தான் டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
+
Advertisement