சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 2% குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னையில் 21% கூடுதலாக பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் 237.1 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 231.5 மிமீ மழை பெய்துள்ளது.
+
Advertisement