Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி, காயல்பட்டினத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவு..!!

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி (ராமநாதபுரம்), காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானமாதேவி, சின்னக்கல்லாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நண்பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது.