சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை என்.எம்.சி. சுற்றறிக்கைபடி பயோமெட்ரிக் வருகை பதிவை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரும் பதில் தர உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 13க்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement