சென்னை: தமிழ்நாடு அரசின் 7 திட்டங்களை உள்ளடக்கிய கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா" கோலாகலமாக தொடங்கி உள்ளது. சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளார். நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
+
Advertisement