Home/செய்திகள்/தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
02:41 PM Nov 03, 2025 IST
Share
சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் ஒன்றிய அரசு அலட்சியமாக இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார்.